இந்து பண்டிகையான தைப்பூசம் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழா ஆகும். தைப்பூசத்தின் போது, பக்தர்கள் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (SSPT) இருந்து ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு (STT) சுமார் 4 கிமீ தூரம் நடந்து செல்வர்.
The Hindu festival Thaipusam is a celebration dedicated to Lord Murugan. During Thaipusam, devotees walk approximately 4 kilometers from the Sri Srinivasa Perumal Temple (SSPT) to the Sri Thendayuthapani Temple (STT).
தேதி (Date) | சிறப்பு நிகழ்வுகள் (Special Events) | நேரம் (Time) |
10 February 2025 | Commencement of Thaipusam Paalkudam procession from SSPT | 11:30 PM |
11 February 2025 | Commencement of Prayers at STT | 12:01 AM |
11 February 2025 | Spike (AM) / Chariot Kavadis (AM) to Leave SSPT by | 12 PM (Noon) |
11 February 2025 | Spike (PM) / Chariot Kavadis (PM) to Leave SSPT by | 5 PM |
11 February 2025 | All Devotees to reach STT by | 11 PM |
TICKETS ARE NON-REFUNDABLE